மரண அறிவித்தல்
பிறப்பு 16 DEC 1941
இறப்பு 31 JUL 2020
திருமதி அல்பிறேட் சந்தானநாயகி
செல்லமணி
வயது 78
அல்பிறேட் சந்தானநாயகி 1941 - 2020 பருத்தித்துறை இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், இளவாலை மாரீசன்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிறேட் சந்தானநாயகி அவர்கள் 31-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார்,  காலஞ்சென்ற யோசப், றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற செபஸ்ரியம்பிள்ளை, பிரகாசி தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற செபஸ்ரியம்பிள்ளை அல்பிறேட் அவர்களின் அன்பு மனைவியும்,

சகாயராணி, லெபோன்,யெறிபோன், காலஞ்சென்ற சிறிபோன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இருதயநேசன், அமலா, வினிசியா, மனோகரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சிகா, றொக்‌ஷன், ஸ்ரொபான், றஜீக்கா, அனியுற்றா, அனிற்றன், ஜெய்சன், அனோஜ், சுஜீக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஏற்றியன் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார். 

அன்னாரின் திருவுடல் 01-08-2020 அன்று மு.ப 10:00 மணியளவில் திருப்பலி புனித கயித்தார் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் மாரீசன்கூடல் சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சகாயராணி - மகள்
லெபோன் - மகன்
யெறிபோன் - மகன்
வினிசியா - மருமகள்

Photos

View Similar profiles