மரண அறிவித்தல்
பிறப்பு 03 APR 1983
இறப்பு 18 AUG 2019
திரு ஜெயமோகன் ரஞ்சன் (சந்துரு)
Former Biochemistry Student at Concordia university
வயது 36
ஜெயமோகன் ரஞ்சன் 1983 - 2019 காங்கேசன்துறை இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Laval ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயமோகன் ரஞ்சன் அவர்கள் 18-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, பார்வதி தம்பதிகள், காலஞ்சென்ற சின்னப்பா, பூபதி தம்பதிகளின் அருமைப் பேரனும்,

ரஞ்சன் ஜெயந்தி தம்பதிகளின் அருமை மகனும்,

சாலினி, சரிகா, சந்தியா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ராஜ் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ரேனா, றயலன் ஆகியோரின் அருமை மாமாவும்,

பேபி- கந்தசாமி, பாபா- காலஞ்சென்ற அரசரட்ணம், சின்னபாபா- தவேந்திரன், ஜெயந்தி- சசிதரன் ஆகியோரின் மருமகனும்,

சந்திரன்-ராணி, மோகன்-பாரு, சுகந்தி ஆகியாரின் பாசமிகு பெறாமகனும்,

கஜனி, ஜீவன், செந்தூரன், சாந்தி, வினோ, அஜந்தன், மயூரன், மனோ, மேனா, இந்துஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்த், ரஜீத், அர்ச்சுன், பிரியா, கௌசிகா, தனுசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ரஞ்சன் - தந்தை
ஜெயந்தி - தாய்
சாலினி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles