- No recent search...

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு கதிர்காமு அவர்கள் 12-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கதிர்காமு செல்லி தம்பதிகளின் அன்பு மகனும்,
புவனேஸ்வரி ராசா சிவசம்பு அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திரன், காலஞ்சென்ற வசந்தா, சாந்தி, கிரிஜா, பிரதீஸ் ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லதுரை, முத்துகுமார், நடேசு, மார்க்கண்டு மற்றும் குணனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லக்ஷி, கபில்கா, லன்சி, லக்ஷனா, பிரவீனா, வைஷாலி, அச்சுதன், மதுமிதா, ஆதவன், சகானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.