மரண அறிவித்தல்
தோற்றம் 27 JUL 1934
மறைவு 25 SEP 2020
திருமதி பொன்னையா பாக்கியம்
வயது 86
பொன்னையா பாக்கியம் 1934 - 2020 புங்குடுதீவு 2ம் வட்டாரம் இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா பாக்கியம் அவர்கள் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

யோகேஸ்வரி(பிரான்ஸ்), சத்தியவானி(ஜேர்மனி), கலைவாணி(கனடா), ஞானவேல்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனகலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான குணரெட்னம், இரத்தினம், கந்தையா, பராசக்தி, முருகேசு மற்றும் செல்லமுத்து(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தசாமி(காந்தி), கேதிஸ்வரன்(ஜேர்மனி), சிவலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான கதிர்காமு, தையல்நாயகி மற்றும் குணரெட்டனம்(கனடா), திருநாவுக்கரசு(பிரான்ஸ்), மங்கையகரசி(கனடா), புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற உமா நந்தினி(பிரான்ஸ்), உமாகரன்(பிரான்ஸ்), உஷாந்தினி(ஜேர்மனி), சுதாகர்(ஜேர்மனி), பபீதன்(ஜேர்மனி), அர்ச்சனா(கனடா), ஆதவன்(கனடா), ஆரண்(கனடா), மிதுஷான்(பிரான்ஸ்), மிதுஷா(பிரான்ஸ்), மத்திர்ரு(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆத்மிகா(பிரான்ஸ்), சானுஜா(பிரான்ஸ்), சஞ்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles