மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAR 1932
இறப்பு 10 AUG 2020
திருமதி மனோன்மணி சேனாதிராஜா
வயது 88
மனோன்மணி சேனாதிராஜா 1932 - 2020 கோண்டாவில் மேற்கு இலங்கை
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் மேற்கு முத்தட்டுமட லேனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நியூசிலாந்து Auckland ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி சேனாதிராஜா அவர்கள் 10-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(சுருளி) இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னம்மா  தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற செல்லையா சேனாதிராஜா(Mawanella) அவர்களின் அன்பு மனைவியும், 

கலாவதி(Auckland, நியூசிலாந்து), சிவகுமார்(வெள்ளவத்தை, கொழும்பு), கலாரூபி(ரஞ்சி-  கொள்ளுபிட்டி, கொழும்பு), ரஜனி(சிட்னி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீபத்மநாதன்(Auckland, நியூசிலாந்து),  மல்லிகா(வெள்ளவத்தை, கொழும்பு), காலஞ்சென்ற திருச்செல்வம் (Ajantha Hotel- கொழும்பு), கௌரிதாசன் (சிட்னி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,  

நிரோஜன் பிரணிக்கா(சிட்னி- அவுஸ்திரேலியா),  தசிந்தன் அபி(சிட்னி- அவுஸ்திரேலியா), நிமலன்(Auckland, நியூசிலாந்து), கஜனி(சிட்னி- அவுஸ்திரேலியா), துவாரகா ஜெயரூபன்(Palmerstone North, நியூசிலாந்து), நிருத்திகா விரூபன்(கொள்ளுபிட்டி, கொழும்பு), ரிஷானி(சிட்னி- அவுஸ்திரேலியா), அனிஷ்சன்(சிட்னி- அவுஸ்திரேலியா), அக்சயா(வெள்ளவத்தை, கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், 

Drea, Heira(சிட்னி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,  

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, துரைராஜசிங்கம் (Murunkan), பாலசுந்தரம் (Mawanella), செல்வராணி மற்றும் பூலோக இந்திராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

காலஞ்சென்றவர்களான நடராஜா, தேவராஜா, ராஜதுரை மற்றும் மகேஸ்வரி, சந்திரா, பாலசுப்பிரமணியம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,  

நந்தகுமார், சஞ்சீவன், நிரஞ்சன், தனோஜன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியும், 

சசி, சாந்தி, ராஜி, முரளி, வாணி, சாரதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Photos

View Similar profiles