மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUL 1929
இறப்பு 17 MAY 2019
திருமதி கிரேஸ் தவமணி வெஸ்லி கந்தையா
வயது 89
கிரேஸ் தவமணி வெஸ்லி கந்தையா 1929 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 12 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிரேஸ் தவமணி வெஸ்லி கந்தையா அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் தம்பிபிள்ளை, சிவக்கொழுந்து தம்பிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வெஸ்லி கந்தையா(Barrister & Solicitor, Notary Public, Kalmunai) அவர்களின் அன்பு மனைவியும்,

சில்வியா, ஜூலியானா, தவக்குமார், ஜூன், காலஞ்சென்ற சூரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குலமணி, செல்வமணி, எதிர்வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரெஜினால்ட், சேவியர், ஜாஸ்மின் மனோகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாரா, கிளாடியா, துஷான், ஜொனாதன், ஜோசுவா, திரிஷா, டனிஷா, கேசினி சஜீவன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

தவக்குமார் - மகன்
ரதிராணி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles