மரண அறிவித்தல்
அன்னை மடியில் 29 SEP 1961
ஆண்டவன் அடியில் 26 MAR 2020
திருமதி நகுலாம்பிகை குகதயாபரன் (நகுலா)
வயது 58
நகுலாம்பிகை குகதயாபரன் 1961 - 2020 சாவகச்சேரி இலங்கை
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலாம்பிகை குகதயாபரன் அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் சுப்பிரமணியம்(தபால் உத்தியோகத்தர்), யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி காந்திமதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

குகதயாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கார்த்திக், சிரேலா, ஐலோன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேந்திரன், மோகனாம்பிகை, புவேந்திரன், இராகுலராணி, ரவீந்திரன், விமலராணி, மாலதி, ஞானேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டொறோட்டி, டினேஸ், தாரணி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

கௌரி, தில்லைநாதன், சுமதினி, முருகமூர்த்தி, லலி, யோககீதன், தயாளன், சந்திரிக்கா, முரளி, செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மேரி சுமதி அவர்களின் பாசமிகு சகலியும்,

சுகந்தன், சுதா, வக்சலன், மாதுரி, தனு, பிரியா, சிறாணி, பானுஜா, சந்துரு, றஜீத், தாமிரன், றக்சனா, அனுஷா, செளமிகா, சனாவின் பாசமிகு சித்தியும்,

மாயூறி, கஸ்தூரி, அனுயன், நிதுயா, நிறுயனா, கீர்த்தனா, றவீனா, சோனியா, திஸானா, றிசிகா, சிபிகா, நிவாஸ் ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஏவா, ஏடன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஐலோன் - மகன்
தயா - கணவர்
மோகன் - அண்ணா
பவா - அக்கா
இந்திரன் - தம்பி
றாகுலா - தங்கை
சீலன் - தம்பி
விமலா - தங்கை
மாலா - தங்கை
சுட்டி - தம்பி

Photos

No Photos

View Similar profiles

  • Parameswary Ratnam Vannarpannai, Kokkuvil, Ilford - United Kingdom View Profile
  • Thilagavathy Sivagnanasundaram Chavakachcheri, Detroit - United States View Profile
  • Maanikam Sathasivam Chavakachcheri View Profile
  • Karthigesu Sivakumar Puthukkulam, United Kingdom, Ilford - United Kingdom View Profile