மரண அறிவித்தல்
பிறப்பு 07 NOV 1930
இறப்பு 23 OCT 2019
திருமதி பரமேஸ்வரி அம்மாள் தங்கவேலாயுதம்
வயது 88
பரமேஸ்வரி அம்மாள் தங்கவேலாயுதம் 1930 - 2019 பருத்தித்துறை இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அம்மாள் தங்கவேலாயுதம் அவர்கள் 23-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வவிநாயகம், பூரணம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற  தங்கவேலாயுதம்(Retired Railway Headguard) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கனகநாயகம், இராசநாயகம், தருமநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

செல்வராணி - மகள்
ஜமுனாராணி - மகள்
ரவீந்திரன் - மகன்
விஜேந்திரன் - மகன்
புவநேந்திரன் - மகன்
Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித்... Read More

Photos

View Similar profiles

  • Arumugam Vishvalingam Nainativu 8th Ward, Pungudutivu 5th Ward, Nallur View Profile
  • Savier Sathiagnanam Jaffna, Germany, London - United Kingdom View Profile
  • Arumugam Karunanithy Sandilippay, London - United Kingdom View Profile
  • Damian Anton Varnakulasooriyar Kurunagar, France View Profile