1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 OCT 1922
இறப்பு 14 JAN 2019
அமரர் சிவகுருநாதன் கனகசபாபதி
இறந்த வயது 96
சிவகுருநாதன் கனகசபாபதி 1922 - 2019 கொக்குவில் இலங்கை
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஐயனார்கோயிலடி, லண்டன் New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகுருநாதன் கனகசபாபதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

“முன்னதாக உறங்கி, முன்னதாக எழுதல் ஒருவருக்கு உடல் நலத்தையும்,
செல்வத்தையும், அறிவுத்திறனையும் தரும்”
-  பெஞ்சமின் பிராங்ளின் (1706 – 1790)

மேற்கண்ட அறிவுரையினை காலஞ்சென்ற கனகசபாபதி அவர்கள் தனது வாழ்க்கையில் பின்பற்றியது மட்டுமல்லாமல், தன்னைச் சூழ இருந்தவர்க்கும் இதனை எடுத்துரைத்து அவர்கள் வாழ்வினை மேம்படுத்த வழிகாட்டினார்.

ஓராண்டு அல்ல எத்தனை
ஆண்டுகள் சென்றாலும்
என்றும் சிரித்த முகத்துடன்
தன்னலம் பாராது பிறர்க்கு
உதவும் உங்கள் நற்பண்பும்
அன்பும் பாசமும் அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர், நண்பர்கள்

Photos

View Similar profiles