மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAR 1939
இறப்பு 12 SEP 2020
திரு சரவணமுத்து செல்வரட்ணம்
வயது 81
சரவணமுத்து செல்வரட்ணம் 1939 - 2020 கல்வியங்காடு இலங்கை
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து செல்வரட்ணம் அவர்கள் 12-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியலட்சுமி, காந்தன், உதயன்(ஜேர்மனி), தேவன்(சுவிஸ்), சத்தியவதனி, பிரபா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மானந்தன், வாசுகி, துஷி, தியாகராஜா, கீதா(ஜேர்மனி), செல்வி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகுலேஸ்வரி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரி(இலங்கை), ரவீந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம், றோஷி(சுவிஸ்) ஆகியோரின் சகலனும்,

நிரோஷன்(இலங்கை), ஆஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

யெனிசன், மிருதுளா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

மேகநாதன், கெளசல்யா, நந்தகுமார், நிர்மலா, சிவகுமார், சுரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சாருஷன், சந்தியா, ஜனனி, கார்த்திகா, சஜீவன், கீர்த்திகா டெனிஷன், றிஷானா, அட்சரா, றெஜி, சஞ்சயன்(ஜேர்மனி), துஷியந்தன், சுஜீவன் கெளசிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரபா - மகன்
தேவன் - மகன்
காந்தன் - மகன்
உதயன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles