மரண அறிவித்தல்
பிறப்பு 21 APR 1941
இறப்பு 07 FEB 2019
திரு நமசிவாயம் அமுதசாகரன்
வயது 77
நமசிவாயம் அமுதசாகரன் 1941 - 2019 உரும்பிராய் இலங்கை
Tribute 12 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Los Angeles ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் அமுதசாகரன் அவர்கள் 07-02-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் ராஜநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா ராமநாதன், செல்வராணி  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நீட்டா அவர்களின் அன்புக் கணவரும்,

கீதாஞ்சலி, கௌஷிகன், அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தயாநிதி, ஆனந்தசாகரன், ஞானசாகரன், யோகசாகரன், காலஞ்சென்றவர்களான அருள்சாகரன், கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செந்தில்ராஜ், சாய்சங்கரி, சாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்தோஷ், காலஞ்சென்ற ஜெய்ராம், உமா, ஜோதிகா, தேவிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


Namasivayam Amuthasakaran was born in Urumpirai, Jaffna and lived in Colombo and in Los Angeles, USA passed away peacefully on Thursday February 07, 2019.

He is the Loving beloved Son of late Namasivayam and Rajanayaki and beloved Son-in-law of late Kandiah and Selvaranee Ramanathan. 

Beloved Husband of Neeta.

Loving Father of Geethanjali, Kausigan, Aravindan.

Loving Brother of Late Thayanithy, Ananthasakaran, Gnanasakaran, Yogasakaran, Late Arulsakaran and Late Kalanithy.

Loving Father-in-law of Senthilraj, Sai Shankari, Shanthy.

Loving Grandfather of Santhosh, late Jai Ram, Uma, Jothika and Devika.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Neeta
Geetha
Kausi
Aravinthan

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos