மரண அறிவித்தல்
பிறப்பு 08 SEP 1927
இறப்பு 19 OCT 2019
திருமதி றெஜினா பிகிறாடோ
வயது 92
றெஜினா பிகிறாடோ 1927 - 2019 அடம்பன் இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மன்னார் அடம்பனைப் பிறப்பிடமாகவும், கப்பித்தான் மோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட றெஜினா பிகிறாடோ அவர்கள் 19-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாஸ் இராசரெட்ணம் றோஜ் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரனிஸ்லஸ் பிகிறாடோ, அழகு, அருள் மற்றும் கத்தரின் பூமணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான எலிசபெத், யேசுதாசன், மற்றும் அருட்சகோதரி ஜோசப்பின் மேரி, செல்லா, கிங்சிலி, சந்திரா, றாணி, காலஞ்சென்ற இம்மானுவேல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்திநாதன்(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்), அந்தோனி பெரேரா, காலஞ்சென்ற ஸ்ரான்லி பாபு ஆகியோரின் மாமியாரும்,

சிறி(லண்டன்), அருளழகி(பிரான்ஸ்), ஜெறோம், றேமன்ட், குட்டி, அருட்பணி சத்தியசீலன், காலஞ்சென்ற வளன்றாஜ், தியோஜினி(பிரான்ஸ்), லக்சி, அனன்சி, ஜெனற், யூட், கவிதா, பபி, சுமன், பிரியா, மெரினஸ், றோசி, றொக்சி, காலஞ்சென்ற சிறோமி, டிலாணி, ஜஸ்ரின், தசிதரன், ஜதுசிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தர்சிகா, டேமியன், வலன்ரீனா, கஷ்யன், ஆரோன், விதுஷன், நிந்துசா, கிங்ஸ்ரினோ, டியோரா, அபி, றிப்சி, லியன்ஸ்ரன், றிஜோய், எரிக்‌ஷன், றக்‌ஷிதா, ஹரிஸ், ஓவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அடம்பன் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறி - பேரன்
அருளழகி - பேத்தி
தியோஜினி - பேத்தி
அருட்சகோதரி ஜோசப்பின் - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles