பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 17 AUG 1946
இறப்பு 14 MAR 2019
திரு சிவகுருநாதன் வேலன்
வயது 72
சிவகுருநாதன் வேலன் 1946 - 2019 சுழிபுரம் இலங்கை
Tribute 12 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் வேலன் அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வேலன் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

றெஜினாமேரி(பெரியபிள்ளை) அவர்களின் பாசமிகு கணவரும்,

கண்ணன், குமணன், காமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரேனுகா, இசா, Laurent ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனிஸீகா, கெலியான், நீலான், நைலா, றேகான், லொறியா, நோயிலி, கசிடி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கண்ணன்
குமணன்
ரேனுகா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos