25ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 27 MAY 1941
விண்ணில் 21 SEP 1994
அமரர் யோசவ் பெர்னான்டோ
இறந்த வயது 53
யோசவ் பெர்னான்டோ 1941 - 1994 பாசையூர் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோசவ் பெர்னான்டோ அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

டடி டடி என்று நாம் புலம்பி
ஆறாத வடுவாகி 25 ஆண்டுகள்- ஆனதோ
இன்பமாய் நாம் மட்டுமல்ல- உறவுகளும்
வாழ்வதற்காய் இன்னல்கள் பல- கண்டு
இனிதே நாம் வாழ- வழிகாட்டினீரே

தவம் செய்தோம் தந்தையே- உம்
மனைவியாய், பிள்ளைகளாய் தரணியில்- வாழ
மறவோம் மறவோம் ஈரெழு ஜென்மம்- கிடைத்தாலும்
நினைப்போம் நினைப்போம் - கடவுளாய்
நினைத்திருப்போம் நெஞ்சிருக்கும் வரை

உங்கள் நினைவுகளோடு வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உறவினர்கள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிலிப் சுகுணன்

Summary

Photos

No Photos

View Similar profiles