மரண அறிவித்தல்
பிறப்பு 05 AUG 1932
இறப்பு 11 JAN 2019
திரு கந்தையா சதாசிவம்
கந்தையா சதாசிவம் 1932 - 2019 புங்குடுதீவு 2ம் வட்டாரம் இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சதாசிவம் அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கோமளமலர், காலஞ்சென்றவர்களான இராசகுமார்(பிரான்ஸ்), விஜயலட்சுமி, மற்றும் சாந்தகுமார், சசிமலர்(ஜேர்மனி), உதயமலர்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகம்மா, அன்னலட்சுமி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபானந்தன் யோகேஸ்வரி(சுவிஸ்), மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கணேசமூர்த்தி, கேதீஸ்வரி, ஞானலோசினி, கோமதிநாதன், ஸ்ரீரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலகாசன், அபேகா(கவி- சுவிஸ்), ஜீவப்பிரகாஸ், சசி, யோகன்(பிரான்ஸ்), பிரியா(பிரான்ஸ்), லோஜித்(பிரான்ஸ்), தர்சினி(பிரான்ஸ்), சுதன்(சுவிஸ்), நிரோஷா(சுவிஸ்), கெவின்(சுவிஸ்), நிவேதிகா(ஜேர்மனி), முரளிதரன், டக்ஸி(அவுஸ்திரேலியா), சாமந்தி, ஷாஜகான், துசியா(கனடா), பார்த்தீபன்(கனடா), புருசோத்தமன்(கனடா), ஸ்ரீதுர்க்கா ராம்(கனடா), வைஸ்ணவி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஸ்வின், திரிஸ், கரிஸ், யஸ்மிதா, யனுசிகா, யதுசன், முகிழ்விழி, சாரங்கன், சிவகவிசன், லிசான், எவின், அஸ்மிதா, லேனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோமளமலர் - மகள்
சாந்தகுமார் - மகன்
சசிமலர் - மகள்
உதயமலர் - மகள்
கவிதா - பேத்தி
கேதீஸ்வரி - மருமகள்