மரண அறிவித்தல்
அன்னை மடியில் 07 AUG 1940
ஆண்டவன் அடியில் 14 OCT 2020
திரு சிவகுரு இலங்காதீபன் (மயிலை சிவசண்முகதாசன்)
B.A தமிழ்மொழி பட்டதாரி- இந்தியா அண்ணாமலை பல்கலைக்கழகம், இலங்கை தமிழரசு கட்சி மேடைப் பேச்சாளர், எழுத்தாளர்- ஈழநாடு பத்திரிகை, Ceynor- Personal Manager, Forut தொண்டு ஸ்தாபன மேல் அதிகாரி
வயது 80
சிவகுரு இலங்காதீபன் 1940 - 2020 மயிலிட்டி இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
Live Video

Scheduled for 18th Oct 2020, 12:00 PM

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு இலங்காதீபன் அவர்கள் 14-10-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, இரத்தினமாலா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சற்குணவதியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற இந்திரா அவர்களின் பாசமிகு கணவரும்,

இந்திரதீபன்(பாபு), பத்மதீபன்(பாவுஜி), பார்த்தீபன்(பொபி), பிரியதர்சினி(பிரியா), யவனதீபன்(றாஜன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

மின்னல்கிளி, பவளக்கிளி, சத்தியசீலன், யோகமல்ர், அமிர்தராணி, தவராணி, ஜெகநாதன், காலஞ்சென்ற சந்திரபோஷ், பன்னீர்செல்வி, அருள்ளிறைவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வதனப்பிரியா, கல்பனா, ஜீவலட்சுமி, கிருஷ்ணாகுமார், உதயகாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குணசேகரம், சற்குணன் மற்றும் சந்திரா, ஜெகயோதி, காலஞ்சென்ற ஜோதிமணி, அருள்ஜோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுலக்சன், கோபிகன், லக்‌ஷிகா, ரிஷா, யோவியா, பிரணயா, தாக்‌ஷா, டியான், தனிசா, தவான், லொகான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live link: http://bit.ly/memoriallivestre...

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 18th Oct 2020 12:00 PM
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

இந்திரதீபன்(பாபு) - மகன்
பத்மதீபன்(பாபுஜீ) - மகன்
பார்த்தீபன்(பொபி) - மகன்
பிரியதர்சினி(பிரியா) - மகள்
யவனதீபன் - மகன்
ஜெகநாதன் - சகோதரர்
பன்னீர்செவ்வி - சகோதரி
தவராணி - சகோதரி
அருள்யோதி - மைத்துனர்

Photos

View Similar profiles

  • Kumarasamy Santhirasekaram Vidaththalpalai, Sydney - Australia, Murusuvil North View Profile
  • Asogamalar Sargunanathan Mayiliddi, Trichy - India View Profile
  • Vesanthy Sebastiampillai Pasaiyoor, Canada View Profile
  • Pathmavathy Arumainayagam Mayiliddi, Colombo, Sydney - Australia View Profile