பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUL 1933
இறப்பு 18 JAN 2019
திருமதி சுவாம்பிள்ளை அன்னம்மா
சுவாம்பிள்ளை அன்னம்மா 1933 - 2019 இளவாலை பெரியவிளான் இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான், சிங்கப்பூர், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை அன்னம்மா அவர்கள் 18-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அறுக்காஞ்சிப்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுவாம்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சேவியர், யோசேப், தேவா மற்றும் குமார்(இலங்கை), துரை(இலங்கை), சாந்தா(கனடா), பேபி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை, திரேசம்மா, அருளப்பு, வஸ்தியாம்பிள்ளை, றோசம்மா மற்றும் அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குயின்மேரி, சுசி, திரேசா, ரஞ்சிதம், சுகிர்தா, சிவா, குயின்ரஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குயின்ரன், றெஜி, டயன், ரஸ்கிலா, சர்பில், ஜொனா, ஜொனித்தா, ராதிகா, றமேஸ், ரவி, யோச், யேம்ஸ், மரிசா, அன்ரனி, அன்ரூ ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ராகுல், செரோன், கவிசாலினி, சரணிசாலினி, சபிக்சனா, அலியா, செலீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction

தொடர்புகளுக்கு

சிவா
குயின்ரஸ்
குயின்
சர்பில்

கண்ணீர் அஞ்சலிகள்

George Sri Lanka 3 months ago
எங்கள் அப்பம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்
ஆசை அம்மம்மாவின் ஆத்மா சாந்தியடைய நாங்கள் இறைவனை வேண்டுகின்றோம்.
Vincy Sri Lanka 3 months ago
Dear Babi akka, My deepest heart felt condolence. May the God Lord give eternal peace her. Rest In Peace.
Arunaseeli Vijasingham Denmark 3 months ago
18-01-2019 இறைவனடி சேர்ந்த எங்களின் அன்பு பெரியம்மாவிற்கு எங்கள் குடும்பத்தின் கண்ணீர் அஞ்சலிகள்❤️ அருணா டென்மார்க்
Arunaseeli Vijasingham Denmark 3 months ago
Rest in peace❤️
Nathan France 3 months ago
பெரியவிளான் மக்களால் அன்பாக அழைக்கபடும் சிங்கப்பூர் அண்ணம்மா அம்மாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.இவவின் பிரிவால் துயருறும்... Read More
Mathuram Sri Lanka 3 months ago
May Your Soul Rest In peace
RIP BOOK Canada 3 months ago
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.