மரண அறிவித்தல்
பிறப்பு 18 SEP 1968
இறப்பு 10 NOV 2020
திரு ஜோசப் மெல்வின் செல்வநாயகம் (எமில்)
வயது 52
ஜோசப் மெல்வின் செல்வநாயகம் 1968 - 2020 கரம்பொன் இலங்கை
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் மெல்வின் செல்வநாயகம் அவர்கள் 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேவியர் செல்வநாயகம் லோறா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற L.V. சிங்கராயர்(City Medicals), வனிதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஷேறில் பிறமிளா அவர்களின் பாசமிகு கணவரும்,

Taniya, Kellseya ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிந்தியா, சிசில்(City Pharma- Jaffna), காலஞ்சென்ற பசில், பூமா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராஜநாயகம், ஷாமிளா, ஊர்மிளா, பிறீமன்- நிட்டா(Prince Jewelry, New York), நியூமன்- ஷெரினா, பிரோமி- றோய், ரோஷான் ஆகியோரின் அன்பு  மைத்துனரும்,

ஜெறின், மறியா, தமித்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சின்ஸ்கா, சரூண், நிவேதன், நிரோமி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

due to the COVID-19 pandemic, restrictions and social distancing requirements, we are taking necessarily precautions for your health and safety. For viewing 25 people are allowed at a time, at church maximum 75 people and cemetery 50 people. Please contact Dinesh Mariyanayagam at 416- 627-9000(Niece in Law) He will assist coordinating the visitation and the funeral services according to the current guidelines.


Please click the following link in order to be able to watch the viewing.

https://video.ibm.com/channel/...தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிறமிளா - மனைவி
Taniya - மகள்
சிந்தியா - அக்கா
சிசில் - அண்ணன்

Summary

Photos

No Photos

View Similar profiles