10ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 07 MAY 1948
ஆண்டவன் அடியில் 29 SEP 2009
அமரர் நாகலிங்கம் ரவீந்திரன் (ரவி)
இறந்த வயது 61
நாகலிங்கம் ரவீந்திரன் 1948 - 2009 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 09.10.2019

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் ரவீந்திரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு பத்து கடந்தாலும் உங்கள் நினைவுகள்
உள்ளத்தை விட்டு அகலாது அப்பா அப்பா..

எம் அருமை தந்தையே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஆறு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா

ஆறாத் துயரம் மீளாத்துயில் கொண்ட
அப்பா உம் முகம்
காணமுடியமால்- நிகல்
படம் கண்டு நித்தம்
கண்ணீர் உற்றி வாடுகின்றோம்

ஆண்டு பத்து ஆயிரம் ஆண்டானாலும்
நித்தம் உம் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம் பாசத்துடன்

உங்கள் பிரிவால் துயருறும் மனைவி(குலம்),
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles