அகாலமரணம்
பிறப்பு 25 AUG 1982
இறப்பு 19 MAY 2019
திரு குலசிங்கம் பிரபாலன் (பாலன்)
வயது 36
குலசிங்கம் பிரபாலன் 1982 - 2019 வேலணை மேற்கு இலங்கை
Tribute 18 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அல்லைப்பிட்டி வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Sevren ஐ வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் பிரபாலன் அவர்கள் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா குலசிங்கம்(மாம்பழம்- அல்லப்பிட்டி கிழக்கு), புவனேஸ்வரி(வேலணை சிற்பனை) தம்பதிகளின் பாசமிகு மகனும், நடராசபிள்ளை தவமணி(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சங்கீதா அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகுமார்(லண்டன்), பிரதீபன்(லண்டன்), குலதீபன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தாட்ஷாயினி(லண்டன்), சுதர்சினி(லண்டன்), பிரஷாந்தி(லண்டன்), பார்த்தீபன், சிந்துஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரித்திகா, ஹரின், ஆரோன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஷனாயா, திஷேன் ஆகியோரின்  பாசமிகு பெரியப்பாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சசிகுமார் - சகோதரர்
பிரதீபன் - சகோதரர்
குலதீபன் - சகோதரர்
சங்கீதா - மனைவி
பார்த்தீபன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த அல்லைப்பிட்டி... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Kandiah somasuntharam Vaddukottai, Velanai West, India View Profile
  • Rajadurai Varathaluxmy Velanai West, Colombo, Toronto - Canada View Profile
  • Sivapakkiyam Kanthavanam Velanai West, Velanai, Jaffna, Thonikkal View Profile
  • Rahunathan Yatawarayar Velanai West, Ontario - Canada View Profile