மரண அறிவித்தல்
பிறப்பு 14 APR 1940
இறப்பு 19 JUN 2019
அமரர் பொன்னையா தாமோதரம்பிள்ளை
வயது 79
பொன்னையா தாமோதரம்பிள்ளை 1940 - 2019 புங்குடுதீவு இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி திருவையாறு ஆகிய இடங்களை  வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தாமோதரம்பிள்ளை அவர்கள் 19-06-2019 புதன்கிழமை அன்று திருவையாற்றில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சிதமலர்(இத்தாலி), ஜீவமலர்(லண்டன்), உதயமலர், கேதாரகெளரி, சத்தியசீலன்(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருச்செல்வம், காலஞ்சென்ற ஜெகன்மோகன், லோகநாதன், கனேசலிங்கன், சசிகலாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, கணகம்மா, செல்லம்மா, கண்னையா, சண்முகம், பாக்கியநாதன், தனபாலு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, சிவகுரு, நல்லம்மா, மதியாபரணம், பொன்னம்மா, புவனேஸ்வரி, பரஞ்சோதி, அமராவதி, நாகம்மா, பாக்கியம், கனகசபை, காமாட்சி, செல்லத்துரை, செல்வரெத்தினம், நடேசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுசிகன், விஜிதா, ஜெயந்தா, உதிஸ்ரா, கலிஸ்ரா, யூறேன், ஜசிந்தன், ரயித்தா, தனுசியா, சங்கவி, கெளசிகன், கெளசிகா, கார்த்திகன், சுருதிகன், துளசிகன், லதுசன், பிரசன்னா, சங்சீவ்குமார், பிரிந்தன், கஜீபன், டயன்சி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சந்தோஷ், சன்சய், சாகித்யா, இராவணன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளிநொச்சி திருவையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜீவமலர் - மகள்
ஜசிந்தன் - பேரன்
ரயித்தா - பேத்தி
சத்தியசீலன் - மகன்
விஜிதா - பேத்தி

Photos

View Similar profiles