மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAY 1948
இறப்பு 13 AUG 2019
திருமதி டெலினா சேயோன் பெர்னாண்டோ
வயது 71
டெலினா சேயோன் பெர்னாண்டோ 1948 - 2019 பாசையூர் இலங்கை
Tribute 32 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட டெலினா சேயோன் பெர்னாண்டோ அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை சேயோன் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சந்தியா தோபியாஸ் ரெட்ணம் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

S.T.பெர்னாண்டோ அவர்களின் அன்பு மனைவியும்,

சியாந்தினி, காலஞ்சென்ற சியாந்தக்குமார், நிஷாந்தினி மோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மோகன் அவர்களின் அன்பு மாமியும்,

வில்லியம் அஜய் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Thampaiya Pathmanathan Kokkuvil, Puttalam, Canada View Profile
  • Ponnambalam Rajadurai Sangiliyanthoppu, Nallor North, Ottawa - Canada View Profile
  • David Rajendran Pasaiyoor, France, Greater London - United Kingdom View Profile