கண்ணீர் அஞ்சலி
கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி
இறப்பு - 2020
கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி 2020
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஐபிசி, தமிழ்வின், லங்காசிறி, RIPBOOK இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், உங்களின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.

ஒட்டுமொத்த உயிர்களையும்
உறைய வைத்த ஒற்றைச் சொல் கொரோனா
அக்கொடிய வைரஸை அழிக்கும் ஆற்றல்
அறிவியலுக்கு உண்டு

இந்த இக்கட்டான சூழலை
நாம் கையாளும் விதத்தில்தான்
அனைத்தும் அடங்கியிருக்கிறது

இயற்கை பல இடர்பாடுகளை
பல காலங்களில் நமக்குத் தந்தாலும், 
அதை எதிர்த்து எழும்
வல்லமை நம்மிடம் இருக்கிண்றது

இதையும் எதிர்த்து எழுவோம்
விழித்திருங்கள்...! தனித்திருங்கள்...!

தகவல்: RIPBOOK

Photos

View Similar profiles

  • Nageswaran Pusparani Pungudutivu 4th Ward, Paris - France, Uruththirapuram View Profile
  • Ariyakuddy Nagarajah Kokkuvil East, Clayton - Australia View Profile