மரண அறிவித்தல்
பிறப்பு 05 JAN 1944
இறப்பு 21 MAY 2020
திரு கணபதிப்பிள்ளை சண்முகநாதன்
உரிமையாளர்- Luxmy Cafe வவுனியா, Iyanaar Traders திருவையாறு
வயது 76
கணபதிப்பிள்ளை சண்முகநாதன் 1944 - 2020 அனலைதீவு 3ம் வட்டாரம் இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, வவுனியா, திருவையாறு, ஜேர்மனி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சொர்ணலெட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விஜயகரன், தசிகரன், வாமகேசி, நவநீதகேசி, அகலிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆரோசனா, தர்சினி, பாவேந்தன், ரஜனிகாந், மதனராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, தனலெட்சுமி மற்றும் சௌந்தரம், கணேசப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஞானாம்பாள், சுப்பையா, பரநிருபசிங்கம் மற்றும் ஆனந்தி, கனகலிங்கம், திலகமலர், ரமணீஸ்வரன், ராஜேஸ்வரன், ஜெயமலர், கேதீஸ்வரன், பிரேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜதுர்சிகன், ஜெயிதா, ஜெனிதா, அனிக்கா, அக்‌ஷயா, சஜன், அனிஸ்வன், அஸ்வின், அஸ்மியா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கரன் - மகன்
தசி - மகன்
வேந்தன் - மருமகன்
ரஜனி - மருமகன்
மதன் - மருமகன்
கனகலிங்கம் - மைத்துனர்

Photos

No Photos

View Similar profiles

  • Suseeladevi Mohanarajah Analaitivu 3rd Ward, Kilinochchi, Thiruvaiyaru, Langenthal - Switzerland View Profile
  • Emmanuel Mariathas Sebastiampillai Ilavalai, Jaffna, Colombo, Brampton - Canada View Profile
  • Nichola Antony Naranthanai, Puloly, Montreal - Canada View Profile
  • Ponnambalam Subramaniam Analaitivu 3rd Ward, Brampton - Canada View Profile