மரண அறிவித்தல்
தோற்றம் 23 MAY 1967
மறைவு 17 APR 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
வயது 51
சண்முகம் தவக்குமார் 1967 - 2019 வல்வெட்டி மாடந்தை இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் தவக்குமார் அவர்கள் 17-04-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் தனவதியம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற தம்பிராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சிதமலர்(கிளி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

திவேஸ், திவேகா, தினுஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நந்தினி, அப்பன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வம், பாஸ்கரன், ஜெயரூபன், வதனா, யசோதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தம்பிராசா, காலஞ்சென்ற செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகசபை, சிவசுந்தரம், பாலசுந்தரம், பாலாமணி, குஞ்சுமணி, ஞானமணி ஆகியோரின் பெறாமகனும்,

சுஜன்(கனடா), துசி(கனடா), சஜித்(கனடா), தேனிசா(கனடா), லக்சிகா(கனடா), நிர்மலன்(இலங்கை), மேனுசா(இலங்கை), கயல்பிரியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

கலிஸ்கா, ஜிவானி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மதி, வவா, தயா, உதயன், மோகன், கிளி, சிவம், உதயன், உசா, நிசா, சுதன், விஜிதா, கிளி, அமுதா, ரவி, கார்த்திகா, சிந்துஜா, கார்த்தீபன், கண்ணன், கெளரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

தர்சன், தர்சனா ஆகியோரின் பாசமிகு அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, அன்னம்மா, பூபாலு, நல்லமுத்து ஆகியோரின் மூத்த பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

திவேஸ் - மகன்
பாஸ்கரன் - மைத்துனர்
நந்தினி - சகோதரி

Summary

Life Story

தவக்குமார் வரலாறு:-       

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Markandu Theiventhiram Sithangkeni, Sangarathai View Profile