பிரசுரிப்பு Contact Publisher
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 09 JAN 1962
உதிர்வு 12 JAN 2009
அமரர் கோவிந்தபிள்ளை சக்திவேல்
கோவிந்தபிள்ளை சக்திவேல் 1962 - 2009 சாவகச்சேரி இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோவிந்தபிள்ளை சக்திவேல் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்து வருடங்கள் பறந்தது
எம்மைப் பாரினில் நீங்கள்
தவிக்கவிட்டுச் சென்று..

பாசத்தை எமக்கு ஊட்டி
பாங்குடன் வளர்த்தீர்கள் அன்று
பல யுகங்களானாலும்
உங்கள் பாச நினைவுகள்
எம்முடனே வாழும் என்றும்..

ஆண்டுகள் கடக்கிறது ஆனால் நாட்கள்
போல் தெரிகின்றது உங்கள் நினைவு
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உங்கள் உறவுக்கு
நிகரில்லை யாருமே...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டுகிறோம்...!!!

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Kandasamy Sukunathan United Kingdom 2 months ago
Remember Memories
முகுந்தன் United Kingdom 2 months ago
சித்தப்பா நீங்கள் சென்று 10 வருடங்களாகி விட்டதை நம்ப முடியவில்லை.
பராசக்தி Australia 2 months ago
உங்களின் துயரில் நாங்களும் பங்கெடுக்கிறோம் . பத்து வருடங்கள் ஆயினும் பழைய நினைவுகள் இன்னும் புதிதாய் உங்களோடு நின்று குடும்பத்தவர் யாவரையும்... Read More

Summary

Photos

No Photos