மரண அறிவித்தல்
பிறப்பு 23 NOV 1941
இறப்பு 13 OCT 2020
திரவியம் ஜோர்ஜ் திரேசா 1941 - 2020 நாரந்தனை இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடம் பாடசாலை வீதியை வதிவிடமாகவும், இத்தாலி Palermo, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரவியம் ஜோர்ஜ் திரேசா அவர்கள் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், அந்தோனி விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திரவியம் ஜோர்ஜ் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சோதி(பிரான்ஸ்), புவி(இத்தாலி), தவம்(கனடா), பவானி(இத்தாலி), வதனி(கனடா), காந்தன்(பிரித்தானியா), எமில்(பிரித்தானியா), மாலினி(பிரித்தானியா), கண்ணன்(பிரித்தானியா), விமல்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இவோன், சித்திரா, மலக்கியாஸ், கருணாகரன், லூட்ஸ், யுவர்னா, செல்வக்குமார், உஷா, கின்சியா ஆகியோரின் அருமை மாமியாரும்,

இம்மானுவேல், சுவக்கீன், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சிசிலியா மற்றும் பிரான்சிஸ், லீனப்பு, றீற்ராமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பூமணி, பரமேஸ்வரி, சிவமணி, அக்கினேஸ், பொன்மணி, காலஞ்சென்றவர்களான கந்தையா, சோமு,  கனகமணி, மேரி, சவரிமுத்து, மனுவேல்பிள்ளை, துரைரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இராசமணி, இந்துநேசன், சின்னத்துரை, இராசலிங்கம் மற்றும் மலர் ஆகியோரின் பாசமிகு சகலியும்,

மானுவல், அபிதா, அக்‌ஷனா, சாரா, யூலியோ, கிருஷான், மிதுஷான், யோசுவா, ஜினேவ்ரா, மாத்தா, ஜோயல், டானியேல், திரேசா, ஆர்த்திக், அனன்னியா, ஜோர்ஜ், கபிரியேல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

காந்தன் - மகன்
தவம் - மகன்
புவி - மகன்
வதனி - மகள்
பவானி - மகள்
எமில் - மகன்
மாலினி - மகள்
கண்ணன் - மகன்
விமல் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles