நன்றி நவிலல்
திருமதி எகதீஸ்வரி செல்வராஜா (ராதா) பிறப்பு : 22 SEP 1959 - இறப்பு : 25 FEB 2020 (வயது 60)
பிறந்த இடம் சரவணை மேற்கு
வாழ்ந்த இடம் கனடா
எகதீஸ்வரி செல்வராஜா 1959 - 2020 சரவணை மேற்கு இலங்கை
நன்றி நவிலல்

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட எகதீஸ்வரி செல்வராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +94776200151

தொடர்புகளுக்கு

செல்வராஜா - கணவர்
ஈசன் - சகோதரர்
தாஸ் - சகோதரர்
மயூரன் - சகோதரர்
கருணா - மைத்துனர்
ஜதுசன் - பெறாமகன்
விதுசன் - மருமகன்
சுபா - மைத்துனர்
சுகி
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.