மரண அறிவித்தல்
பிறப்பு 23 MAR 1933
இறப்பு 02 DEC 2020
திருமதி மகேஸ்வரி சபாநாயகம்
வயது 87
மகேஸ்வரி சபாநாயகம் 1933 - 2020 பருத்தித்துறை இலங்கை
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும்,  இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சபாநாயகம் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜரத்தினம் ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு, செல்லம்மா தம்பதிகளின்  அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற  குமாரவேலு சபாநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

அனுசியாதேவி, வத்சலாதேவி, தேவநாயகம், கலாவதி, சண்முகவடிவேல், மோகன், இரத்தினவேல், மகேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபாக்கியம் வீரகத்திபிள்ளை, சுகிர்தம் மகாதேவன், கெங்காதேவி ஆறுமுகம், காலஞ்சென்றவர்களான லக்‌ஷ்மி தங்கராஜா, ராஜேஸ்வரி குமாரவேலு பொன்னம்மா சிற்றம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜய், வாசுகி, பிரதாபன், ஞானி, யோகீதா, யசோ, துகிதா, காலஞ்சென்ற சற்குணசிங்கம் ஆகியோரின்  அன்பு மாமியாரும்,

சுதாகர், உதயதர்சினி, வினோதன், உதயரஞ்சினி, விஜயகணபதி, விஜயஸ்கந்தன், சரவணன், அபிராமி, ஜசோதா, ஜானகி, தர்சிஷிகன், துஷானி, ஷைனிகா, பிரியங்கா, அனந்திகா, பிரவீனா, அகல்யா, அக்‌ஷயா, அனிஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டியாரும்,

அபிஷா, அபிநயா, அஷ்வினி, எழிலாஞ்ஜனி, விநோதிகா, மிர்த்திகா, அரிஷ்ரினி, கைந்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Maheswary Sabanayagam was born in Puloly West, Point Pedro, jaffna and lived in England and passed away peacefully on 2nd December 2020 in London.

Beloved Daughter of late Rajaratnam and late Rathinamma and Daughter-in-law of late Kumaravelu and late Sellamma.

Dear Wife of the late Kumaravelu Sabanayagam.

Loving Mother of Anushiadevi Satcunasingam, Vathsaladevi Vijay, Thevanayagam, Kalawathy Prathapan, Shanmugavadivel, Mohan, Ratnavel, and Maheswaran.

Loving Mother-in-law of Bobby Vijay, Vasuki, Prathapan, Gnani, Yogeeta, Yaso, Thukitha, and late Satcunasingam.

Loving Grandmother of Suthagar, Uthayatharshini, Vinothan, Uthayaranjini, Vijayakanapathy, Vijayaskanthan, Sharavanan, Abirami, Jasotha, Janaki, Tharshikan, Thushani, Shainika, Priyanka, Ananthika, Praveena, Ahalya, Akshaya and Anish.

Affectionate great grandmother of Abhisha, Abinaya, Ashwini, Vinothika, Elilanchani, Mirthiga, Aristeni, Kaigntan.

Sister-in-law of Sivapaikiam Veeragathipillai, late Luxmi Thangarajah, late Rajeswary Kumaravelu, Gengadevi Aarumugam, late Ponnammah Sittampalam, Sugirtham Mahadevan.

This Notice is provided for all family and friends.

Funeral Details: Please kindly note that due to COVID-19 City social restrictions, funeral service will be limited to close family.  

அன்னாரின் கிரிகை, இறுதி நிகழ்வு, தகனம் என்பவை நாட்டில் ஏற்பட்டுள்ள COVID-19 சூழ்நிலை காரணமாக சுகாதார சட்ட நடைமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மாத்திரமே நடைபெறும். என்பதை தெரித்து கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

View Similar profiles