நன்றி நவிலல்
திருமதி ஜெயமங்கலேஸ்வரி சேனாதிராஜா ஜெயம், மங்கலம் அன்னை மடியில் : 25 FEB 1926 - இறைவன் அடியில் : 10 AUG 2019 (வயது 93)
பிறந்த இடம் அல்வாய்
வாழ்ந்த இடங்கள் ஹற்றன் கொழும்பு London - United Kingdom
ஜெயமங்கலேஸ்வரி சேனாதிராஜா 1926 - 2019 அல்வாய் இலங்கை
நன்றி நவிலல்

பண்பின் சிகரம் பாசத்தின் உறைவிடம்
எங்கள் வாழ்வில் வழிகாட்டி உயர்த்திய
எம் குலவிளக்கு அணைந்த வேளை
ஓடோடி வந்து உதவிகள் புரிந்துஉடன் இருந்து ஆறுதல் படுத்தி
கண்ணீர் சிந்தி கரம் பற்றிய
உறவுகள் அனைவருக்கும் உணர்வு கலந்த
நிறைந்த நன்றிகள் நிலையாய் மனமதில்
நன்றிகள்.

இங்ஙனம், குடும்பத்தினர் +447960204100

தொடர்புகளுக்கு

ராஜ் - மகன்
சசி - மகள்
Tribute 35 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்