மரண அறிவித்தல்
பிறப்பு 31 MAR 1935
இறப்பு 15 AUG 2019
திருமதி புவனேஸ்வரி இராசையா
யாழ். வேம்படி மகளிர் கல்லூரி- பழைய மாணவி, Teacher , முன்னாள் Teacher - மத்திய கல்லூரி, Jaffna Holy Family Convent
வயது 84
புவனேஸ்வரி இராசையா 1935 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இராசையா அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜோதிரெட்ணம் இராசையா(Bose- Retired Police officer) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசுப்பிரமணியம்(கனடா), மகேந்திரராஜா(டுபாய்), விவேகானந்தராஜா(கனடா), பொப்பிசை பிதா நித்தி கனகரெட்ணம்(அவுஸ்திரேலியா), இராஜேஸ்வரி(Baba- கனடா), காலஞ்சென்ற சிவானந்தராஜா(Barlow), சாரதா(பிரித்தானியா), சாந்தா(கனடா), தவேந்திரராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசலஷ்மி(Teacher), ரவீந்திரராணி, காலஞ்சென்ற அகிலா, செல்வராணி, சந்திரா, மகேந்திரன், பேஷி பயஸ், தவநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிறஞ்சன், பாமினி, குமுதினி, பிரமலன், ஜெனந்தி, காலஞ்சென்ற குகப்பிரியன், பிரனவன், லாவன்யா, நிவேதித், அம்பிரித்தா, ஆராதனா, லவ்ஷா, தர்சன், கனெக்ஸ், விந்தியா, தனுசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷோண், சுகன்யா, சிவகரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சந்திரா - மைத்துனி
இராசலஷ்மி - மைத்துனி
பாமினி - மருமகள்
பாலா - சகோதரர்
நித்தி கனகரட்ணம் - சகோதரர்
மகேந்திரராஜா - சகோதரர்
தவேந்திரராஜா - சகோதரர்
விவேகாந்தராஜா - சகோதரர்
நிரஞ்சன் - மருமகன்
சாந்தா - சகோதரி
சாரதா - சகோதரி

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டத்தில்... Read More

Photos

No Photos

View Similar profiles