- No recent search...

யாழ். சரவணை கிழக்கு வேலணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பத்மநாதன் அவர்கள் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
மீனாம்பிகை(பேபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வதனி(Birmingham பிரித்தானியா), குமணன்(Birmingham பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவரூபன்(Birmingham), துஷ்யந்தி(Birmingham) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விருஷா, ஜனந்தன் ஆகியோரின் அப்பப்பாவும்,
தருணிகா அவர்களின் அம்மப்பாவும்,
காலஞ்சென்ற கமலாதேவி, பேரின்பநாயகம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கனகநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராஜா, தியாகராஜா(கொழும்பு), காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற மகாலிங்கம், சிங்கராஜா(லண்டன்), ஞானசௌந்தரி(பிரான்ஸ்) மற்றும் பூபாலசிங்கம்(லண்டன்), தவமணி(யாழ்ப்பாணம்), மாலா(குருநாகல்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பகீரதி, லீலாவதி, மங்களேஸ்வரி, சறோஜினிதேவி மற்றும் நித்தியானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 08 Dec 2019 8:00 AM - 10:00 AM
- Sunday, 08 Dec 2019 10:30 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447930382442
- Mobile : +447415408417
- Mobile : +447946485127
- Mobile : +447415578133
- Mobile : +94714001257
Our thoughts and prayers with you and your family and friends Rest in peace