மரண அறிவித்தல்
பிறப்பு 05 JAN 1943
இறப்பு 01 DEC 2019
பொன்னையா பத்மநாதன் 1943 - 2019 வேலணை பள்ளம்புலம் இலங்கை
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சரவணை கிழக்கு வேலணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பத்மநாதன் அவர்கள் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

மீனாம்பிகை(பேபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வதனி(Birmingham பிரித்தானியா), குமணன்(Birmingham பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவரூபன்(Birmingham), துஷ்யந்தி(Birmingham) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விருஷா, ஜனந்தன் ஆகியோரின் அப்பப்பாவும்,

தருணிகா அவர்களின் அம்மப்பாவும்,

காலஞ்சென்ற கமலாதேவி, பேரின்பநாயகம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கனகநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நடராஜா, தியாகராஜா(கொழும்பு), காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற மகாலிங்கம், சிங்கராஜா(லண்டன்), ஞானசௌந்தரி(பிரான்ஸ்) மற்றும் பூபாலசிங்கம்(லண்டன்), தவமணி(யாழ்ப்பாணம்), மாலா(குருநாகல்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பகீரதி, லீலாவதி, மங்களேஸ்வரி, சறோஜினிதேவி மற்றும் நித்தியானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மீனாம்பிகை(பேபி) - மனைவி
வதனி - மகள்
குமணன் - மகன்
தவரூபன் - மருமகன்
பேரின்பநாயகம் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

வாழ்வில் உழைத்து முன்னேறிய திரு பொன்னையா பத்மநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

யாழ்ப்பாணம் சரவணை கிழக்கு வேலணை பள்ளம்புலத்தில் 05/JAN/1943 இல் பொன்னையா பொன்னாச்சி... Read More

Photos

View Similar profiles