- No recent search...

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சூசைதாசன் நேரியூஸ் அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைதாசன் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகேந்திரம், தர்மலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பமலர்(காந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
சாளினி, அலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயசாந் அவர்களின் அன்பு மாமனாரும்,
யூல்(சந்தோஷ்) அவர்களின் அன்பு அம்மப்பாவும்,
காலஞ்சென்ற டெனாட்டஸ்(ரவி), கலிஸ்ரஸ்(சுரேஸ்- லண்டன்), றெமிஜியஸ்(மிலே- லண்டன்), ஜோதினி(பேபி- இலங்கை), அத்தனாசியஸ்(விமல்), மெர்லின்(றஞ்சி- பிரான்ஸ்), கார்மலின்(ராஜி- கனடா), கரோலின்(றோகா- பிரான்ஸ்)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவா, பாமா, தர்மரத்தினம், றேமன், ஒஸ்ரின், அன்ரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 19 Feb 2021 2:00 PM - 5:00 PM
- Saturday, 20 Feb 2021 9:00 AM - 12:00 PM 2:00 PM - 5:00 PM
- Sunday, 21 Feb 2021 10:00 AM - 12:00 PM
- Monday, 22 Feb 2021 9:00 AM - 12:00 PM 2:00 PM - 5:30 PM
- Tuesday, 23 Feb 2021 11:30 AM
- Tuesday, 23 Feb 2021 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details