- No recent search...

யாழ். அரியாலை 30/1 மலர்மகள் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா குகனேந்திரன் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா கனகம்மா தம்பதிகளின் ஆசை மகனும், அச்சுவேலி தொண்டமானாறு வீதி 2ம் ஒழுங்கையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான விசேந்தி மேரிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
லெற்றீசியா(றொசிந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
கமலகுமாரி(வசந்தி), விஐயகுமாரி(விசியா), சுகந்தினி(சுகந்தி), ஜெயந்தினி(ஜெயந்தி) ஆகியோரின் ஆசைச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயமேரிமலர், குருசுதாஸ், சென்மராக்கினி(சுவிஸ்), றோஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகேஸ்வரன், வசந்தராஜா, சிவகரன், சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதீஸ்குமார், சைலஜா, கார்த்திகன், கார்த்திகா, தரணிகா(ஆஷா), சயந்தன், அபிராமி, கல்கி, திலகி, சினேகி, ஷஷினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 23 Jan 2021 10:00 AM - 10:00 PM
- Sunday, 24 Jan 2021 10:00 AM - 10:00 PM
- Monday, 25 Jan 2021 10:00 AM - 10:00 PM
- Tuesday, 26 Jan 2021 2:00 PM - 3:00 PM
- Tuesday, 26 Jan 2021 3:00 PM - 3:30 PM
View Similar profiles
-
-
-
Vinasithamby Paramalingam Thanniiroottu, Mulliyavalai, Kanukkeny, London - United Kingdom View Profile
-
May the Peace of JESUS fill the hearts of his family mambers.