மரண அறிவித்தல்
தோற்றம் 27 SEP 1935
மறைவு 26 MAR 2020
திருமதி குமாரசாமி இராஜேஸ்வரி
வயது 84
குமாரசாமி இராஜேஸ்வரி 1935 - 2020 இணுவில் கிழக்கு இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராஜேஸ்வரி அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இலகுநாதன்(தலைவர்-சுன்னாகம் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம்), காலஞ்சென்றவர்களான திருமதி சரஸ்வதி அப்பையா, மதியாபரணம்(வளர்மதி ரெக்ரைல்ஸ்) மற்றும் சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குமார் சுப்பிரமணியம்(கொழும்பு), வேலாயுதப்பிள்ளை(ரவி- இத்தாலி), கதிர்காமநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சர்வசொரூபி(கொழும்பு), திருச்செல்வி, தமிழ்ச்செல்வி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராமி விமலாதித்தன்(Sustainable Development Authority - கொழும்பு), விசாகன்(Network Engineer-London Stock Exchange Group - கொழும்பு), Dr. பவித்ரா துலக்‌ஷன்(போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு), திவ்யா(இணுவில்), தருண், தனுஸ், தவிஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

விமலாதித்தன் (மொரட்டுவ பல்கலைக்கழகம்) Dr. துலக்‌ஷன்(போதனா வைத்தியசாலை- மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திருவாதிரன் அவர்களின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற அப்பையா(இணுவில்), துரைச்சாமி(கோண்டாவில்), இந்திராணி மதியாபரணம்(கொக்குவில்), மங்கையற்கரசி இலகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திராணி தியாகராஜா(இந்தியா), சோமசுந்தரம்(அபிராமி பஷன்ஹவுஸ் - சுன்னாகம்), புஸ்பராணி நவரத்தினராஜா, புஸ்பலிங்கம்(கனடா), யோகராணி வீரசிங்கம், சண்முகலிங்கம்(இத்தாலி), கணேசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,

ஈஸ்வரி(கோண்டாவில்), பாலச்சந்திரன், விமலா, காலஞ்சென்ற ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,

விபுலானந்தன்(கனடா), விக்கினேஸ்வரன்(வளர்மதி ரெக்ரைல்ஸ்), தமிழ்ச்செல்வன்(கனடா), தமிழரசி(ஆசிரியை - கொழும்பு), தமிழரசன்(லண்டன்), தமிழ்வாணி(ஆசிரியை), தமிழ்வாணன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை அவரது பெறாமகளாகிய புஸ்பராணி நவரத்தினராஜாவின் இல்லத்தில் 26-03-2020 வியாழக்கிழமை அன்று பிற்பகல் நடைபெற்று, பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புஸ்பராணி நவரத்தினராஜா - பெறாமகள்
குமார் சுப்பிரமணியம் - மகன்
வேலாயுதபிள்ளை (ரவி) - மகன்
கதிர்காமநாதன் - மகன்

Photos

No Photos

View Similar profiles

  • Sangarapillai Shanmuganathan Nainativu 4th Unit, France, London - United Kingdom, Rugby - United Kingdom, Nainativu 3rd Unit View Profile
  • Kamalambikai Balasubramaniam Pungudutivu 12th Ward, Canada View Profile
  • Paramu Kailayapillai Inuvil East View Profile
  • Mylvaganam Paramanathan Inuvil East View Profile