மரண அறிவித்தல்
பிறப்பு 12 AUG 1952
இறப்பு 19 AUG 2019
திரு வைரவி நடராசா (சுருளி, சின்னத்தம்பி)
வயது 67
வைரவி நடராசா 1952 - 2019 ஏழாலை மயிலங்காடு இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரவி நடராசா அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவி லக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

ராகினி(இலங்கை), ராகுலன்(சுவிஸ்), தயாகுலன்(லண்டன்), ரஜினி(இலங்கை), வதனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவராசா(இலங்கை), சுதர்சினி(சுவிஸ்), நித்தியா(லண்டன்), சிவாநந்தம்(இலங்கை), வின்சன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேரின்பம், இராசமலர், கமலாதேவி, விமலநாதன், யோகேஸ்வரி, உதயகுமார், உதயகண்ணன், சின்னத்தங்கம், கந்தசாமி, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சந்திராதேவி, சந்திரராசா, அற்புதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரத்தினம், அமுதராசா, சரவணன், இராசேந்திரம், சின்னத்துரை, சோதிமணி, காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், செல்வரத்தினம் , தவமலர், விஜயகுமாரி மற்றும், பாக்கியவதி, தங்கராணி, லோகேஸ், சுகந்தினி, பரமேஸ்வரி, மகேஸ்வரி, அழகம்மா, தவமணிதேவி, மணோன்மணி, நேசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுமித்(சுவிஸ்), சுதர்சிகா(இலங்கை), சுகிர்தன்(பிரான்ஸ்), சரண்சியா(இலங்கை), ரஜித்(சுவிஸ்), ஜெனிஸ்(சுவிஸ்), இலக்கியா(சுவிஸ்), அபிநயா(சுவிஸ்), விகாஸ்(லண்டன்), சுதிக்‌ஷா(லண்டன்), அட்சயா(சுவிஸ்), அட்சகன்(சுவிஸ்), கலைச்செல்வம், சந்திரிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சஞ்சய், சஞ்சனா, சாதுர்யா, அபூர்வா, அபர்ணா, சந்தோஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராகுலன் - மகன்
தயாகுலன் - மகன்
வின்சன் - மருமகன்
செல்வம் - பேரன்
Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம்... Read More

Photos

No Photos

View Similar profiles