மரண அறிவித்தல்
பிறப்பு 05 JUL 1940
இறப்பு 05 JUN 2019
திருமதி விஜயலட்சுமி பஞ்சாட்சரம் (பத்தா்)
வயது 78
விஜயலட்சுமி பஞ்சாட்சரம் 1940 - 2019 மட்டக்களப்பு இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மட்­டக்­க­ளப்பு கோட்­ட­மு­னை­யைப் பிறப்­பிடமா­க­வும், வண்­ணாா்­பண்ணை நாச்சிமார் கோயிலடியை வசிப்பிடமா­க­வும், இந்­தி­யாவை தற்­கா­லி­க­ வசிப்­பி­ட­மாகவும் கொண்ட விஜயலட்சுமி பஞ்சாட்சரம் அவர்கள் 05-06-2019 புதன்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.

அன்­னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்­சென்ற சபா­பதி பஞ்­சாட்­­சரம் அவர்களின் அன்பு மனை­வி­யும்,

துரையப்பா அமிர்தம் அவர்களின் பெறாமகளும்,

தவ­லட்­சுமி, புஸ்­ப­ராணி, பஞ்­ச­கு­மார், கணே­ச­கு­மார், சிவ­கு­மார், ராஜ­கு­மார், நந்தகுமார், செல்வகுமார் ஆகியோ­ரின் அன்­புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுக­வதி, விஜயானந்­தன் ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும்,

காலஞ்சென்ற மகேந்திரராஜா, ஞானகுமாரன், நவமலர், கமலாதேவி, நிமல்க்கா, இரேனா, வதனி சோபா, பிரஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராசரெத்தினம், காலஞ்சென்ற வரதராஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

அருட்செல்வன், கெளசல்யா, கஜானி, ஜனார்த்தன், ஜசிந்தா, நிவேதா, லக்‌ஷ்மன், ஷாஸ்வின், அட்ரியன், அலெக்சாண்டர், அவந்திகா, ஆருஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மதுஜா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை 13-06-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் பெசண்ட் நகரில் உள்ள மின்சார மயானத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நந்தன்
இராசாத்தி

Photos

No Photos

View Similar profiles