மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUN 1944
இறப்பு 26 JAN 2021
திருமதி சிவசுப்பிரமணியம் முத்துலக்‌ஷ்மி
வயது 76
சிவசுப்பிரமணியம் முத்துலக்‌ஷ்மி 1944 - 2021 கொழும்பு இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வல்வெட்டித்துறையை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசுப்பிரமணியம் முத்துலக்‌ஷ்மி அவர்கள் 26-01-2021 அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புச்சாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம்(T.N.S) அன்னராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(Siva Films) அவர்களின் அன்பு மனைவியும், தவமணிதேவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

ரட்ணேந்திரன்(கனடா), சாந்தி, சுகந்தி, நாகேந்திரன்(சுவிஸ்), தயானந்தி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலு, விக்னராஜா, குறியாகோஸ்(இந்தியா), நந்தினி(கனடா), நிம்மி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

சுரேந்திரன், காலஞ்சென்ற வசந்தி, ஸ்ரீதர்(பிரித்தானியா), ரவீந்திரன்(சுவிஸ்), ஜெயந்தி, பிரேமேந்திரன், நாகரெட்ணம்(பிரித்தானியா), லக்கேந்தி(ஜேர்மனி), அருணேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் சின்னத் தாயாரும்,

ஜெயா, ரட்ணகுமார், சசி, யோககுரு, கோகிலா, மாலினி, சுபேஷன், காலஞ்சென்ற தர்மினி, தாரணி ஆகியோரின் சின்ன மாமியாரும்,

லோகி(பிரித்தானியா), பாஸ்கர், நித்தியா(பிரித்தானியா), கிள்ளிவளவன், கல்யாணி(கனடா), பிரதீஸ், நிரோ, கிரிஷா, சுஜிவ், கெவின், நீபன், மது(கனடா), அபிநாஸ்(கனடா), வசந்த், உத்ரா(இந்தியா), சைரா, எல்டோ(இந்தியா), அஸ்வின், நிவேதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

கவி, சபேஷன், அம்பி, சாலு(கனடா), வித்தியா, செந்தில்(பிரித்தானியா), பிரபு, திவ்வியா(அவுஸ்திரேலியா), மிரேஷ்(பிரித்தானியா), மலை மகன், தீபா, சிந்து, தீபன்(சிங்கப்பூர்), விதுஷன், மிதுனன்(ஜேர்மனி), ருளக்ஸி, கஜன், சுகந், கஸ்மிகா(சுவிஸ்), நிவேதிதா, திவ்வியன், முகிலன், லதாங்கி(பிரித்தானியா), யதுஷன்(பிரித்தானியா) ஆகியோரின் சின்னப் பாட்டியும்,

Kisor, Aaydon, Niyraah, Sanav, Abishana, Saswin, Sailesh, Akirthika ஆகியோர்களின் அன்பு பூட்டியும்,

Sobi, Yadav, Ridvick, Milan, Sajina, Aksara, Thanis ஆகியோரின் சின்னப் பூட்டியும் ஆவார்.

காலஞ்சென்ற விஜயா, யமுனா, ராமு, ராமலக்ஸ்மி, லக்ஸ்மனன், நந்தகுமார், முருகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சறோஜினிதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்னாரின் பூதவுடல் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று ஜயரத்ன மலர்ச்சாலையில்( 2B, Elvitigala Mawatha, Colombo-08) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-01-2021 சனிக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: அருண்( பெறா மகன் +447825133095)

Photos

View Similar profiles