மரண அறிவித்தல்
தோற்றம் 03 JUN 1948
மறைவு 08 FEB 2019
செல்வி வாணி கண்ணுத்துரை (சத்தியவாணி)
வயது 70
வாணி கண்ணுத்துரை 1948 - 2019 நாரந்தனை இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wimbledon, Kingston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வாணி கண்ணுத்துரை அவர்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த கண்ணுத்துரை சிவனேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,

நாகேஸ்வரி(கௌரி), ஸ்ரீராசன், கிருபா, பன்னீர்ச்செல்வன், சசிலா, சோமநாதன், மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வேணுகோபால், சிவகௌரி, சிவபாலன், சஞ்சிதா, சுரேஸ்ராசா, கோமளா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கரிப்பிரபு, சிறிரங்கன், சாரங்கன், தானியலஷ்மி, கரித்ராசா, அமிர்தகரணி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பவதரன், பானுஜி, பவீதன், இனேஸ், ஈகான், அஸ்வின் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஸ்ரீ கண்ணுத்துரை(சகோதரர்)

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஸ்ரீ - சகோதரர்
செல்வன் - சகோதரர்
சசிலா - சகோதரி
கிருபா சிவபாலன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles