மரண அறிவித்தல்
மண்ணில் 02 DEC 1925
விண்ணில் 14 JUN 2019
திருமதி கண்மணி வாமதேவா
வயது 93
கண்மணி வாமதேவா 1925 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 21 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கண்மணி வாமதேவா அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுதுரை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நெல்லைநாதன், தையம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நெல்லைநாதன் வாமதேவா அவர்களின் அன்பு மனைவியும்,

அம்சதேவா, இன்பஜோதி, காலஞ்சென்ற ஜெயதேவா, சந்திரதேவா, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பானுஸ்ரீநாததேவா, நிமலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராஜா, புவனேஸ்வரி, உமாதேவி, சந்தனராஜா, ஷாமினி, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மாமியும்,

பேரப்பிள்ளைகளின் பேத்தியும், பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

சந்திரதேவா - மகன்
இராஜேஸ்வரி - மகள்
நிமலா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும்,அருகில் உள்ள பிரதேசமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,நாச்சிமார் அம்மன் அருள்பாலிக்கும் இடமும் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Nadarajah Ravichandran Jaffna, Herning - Denmark View Profile
  • Sivagurunathan Kanagasabapathy Kokkuvil, Vannarpannai, New Malden - United Kingdom View Profile
  • Sathiyanathan Kobikanthan Puthukudiyiruppu, London - United Kingdom View Profile
  • Balenthiran Sinarasa Point Pedro, Batticaloa, London - United Kingdom, Calgary - Canada View Profile