மரண அறிவித்தல்
பிறப்பு 23 JAN 1960
இறப்பு 01 JAN 2019
கலாநிதி குமாரசுவாமி ஆனந்தமோகன் (டொக்டர் மோகன்)
நிதி ஆலோசகர்
வயது 58
குமாரசுவாமி ஆனந்தமோகன் 1960 - 2019 கரவெட்டி இலங்கை
Tribute 32 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குமாரசுவாமி ஆனந்தமோகன் அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற குமாரசுவாமி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சங்குவேலியைச் சேர்ந்த துரைவீரசிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தனா அவர்களின் அருமைக் கணவரும்,

அருச்சுனா, அபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மு. சிவசிதம்பரம்(தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் உடுப்பிட்டி நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் அன்பு மருமகனும்,

சந்திரமோகன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

Dr. ஜெயவிக்கிரமராஜா, கமலா, ஜெயபாலன், ஜிரிஜா, வதனி, சியாமளா, ஜெயக்குமாரி, திருத்தணி, ராஜீ ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சஜிலா(RCN– London Rep), Dr. அருண் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

நரேந்திரன்(பொறியியலாளர்), Dr. ஜனார்த்தனன், Dr. சோபனா, Dr. ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Dr. Cumaraswamy Ananthamohan was born in Sri Lanka and lived in the UK.  He passed away peacefully in London on Tuesday 1st January 2019.

Loving son of Late Cumaraswamy, Maheswary and son in Law of Late Thuraiveerasingham, Sivapakkiyam.

Nephew of the Late TULF MP M Sivasithamparam.

Loving husband of Thana.

Loving father of Archuna and Abi.

Loving brother of Chanthiramohan.

Loving brother in law of Dr.Jeyawikramarajah, Kamala, Jeyapalan, Jirija, Vathani and Shiyamala, Jeyakumary, Thiruthani, Raju.

Loving ciththappa of Sajila(RCN– London Rep), Dr.Arun.

Loving uncle of Narendiran(Engineer), Dr.Janarthanan, Dr.Sobhana, Dr.Jeyapragash.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

லிஜி- Liji
ரஞ்சித் - Ranjith

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos