மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1960
இறப்பு 16 NOV 2019
திரு ஜெகனந்தன் நடராஜா
வயது 58
ஜெகனந்தன் நடராஜா 1960 - 2019 நல்லூர் இலங்கை
Tribute 11 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நல்லூர் செட்டித்தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஜெகனந்தன் நடராஜா அவர்கள் 16-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நடராசா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். உரும்பிராயைச் சேர்ந்த குமாரசாமி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி(பேபி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வித்தகம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சங்கீதா, ஜெனார்த்திகன், ரவித்தகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நித்தியானந்தன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

பத்மராணி அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இராஜசிங்கம், தங்கரட்ணம் இராஜேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,

 காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், பாக்கியலட்சுமிஆகியோரின் அன்பு மருமகனும்,

யதுசன், துவராசுதன், சிவானுஜன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

ஸ்ரீவித்தியா அவர்களின் அன்புச் சகோதரரும்,

பிரதீஸ், பிருந்தன், ஆரணி ஆகியோரின் அன்பு மாமனும்,

பிரதீபன், ரூபி, கஸ்தூரி, ராஜ்குமார், கோசலை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகதாசன், கலைச்செல்வன், கஸ்தூரி, அஸ்மீன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜெனனி, நிலாந், அஸ்மிதா, திருமுருகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ரிஷி, அகில், ராஜேஸ்வரன் ஆகியோரின் மாமாவும்,

சிராஜ், அமான், அடித் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரூபி யோகதாசன்
கஸ்தூரி கலைச்செல்வன்
ராஜ்குமார் குமாரசாமி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles

  • Vithya Prakash Achchuveli, Suthumalai, Toronto - Canada View Profile
  • Kugathasan Rujeevan Punakari, Schlieren - Switzerland, Sri Lanka View Profile
  • Vimalothini Srinivasan Manipay, Northolt - United Kingdom, Hemel Hempstead - United Kingdom View Profile
  • Murugesu Roy Sathiyendra Nallur, Italy, India View Profile