மரண அறிவித்தல்
தோற்றம் 24 APR 1951
மறைவு 21 JAN 2021
திரு இராசையா செல்வரட்ணம் (பேபி)
வயது 69
இராசையா செல்வரட்ணம் 1951 - 2021 நல்லூர் இலங்கை
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்வரட்ணம்   அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காயத்திரி, கஜேந்தினி, கஸ்தூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோபி தர்ஷன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

மேஹ்னா அவர்களின் அன்பு தாத்தாவும்,

யோகராசா(அப்பி), சுசிலா(இலங்கை), காலஞ்சென்ற தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகசபை(இலங்கை), றதி(கனடா), சகுந்தலா(இலங்கை), கோகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரபாலா(இலங்கை), ஜெயபால் ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிஷாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

தீபிகா, சுதர்சன், சாதுரியன், சாத்வீகன், பிரசாந்தி, பிரியங்கா, பிரியதர்ஷினி, பிருந்தா ஆகியோரின் பெரியப்பாவும்,

ஜெனார்த்தனன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆதனியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Shanmugam Balasundram Ampan, France View Profile
  • Murugesu Gunasekaram Nallur, Madduvil, Chunnakam South View Profile
  • Chellaiya Subramanium Nallur, Toulouse - France View Profile
  • Vinasithamby Paramalingam Thanniiroottu, Mulliyavalai, Kanukkeny, London - United Kingdom View Profile