மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAY 1963
இறப்பு 05 APR 2019
திரு உதயகுமார் பொன்னையா (உதயன்)
வயது 55
உதயகுமார் பொன்னையா 1963 - 2019 முள்ளியவளை இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

முல்லைத்தீவு முள்ளியவளை குமுழமுனை 7ம் வட்டாரத்தைப்  பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் பொன்னையா அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி மரியாம்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

லூர்துமேரி டொமிற்றில்டா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதா(கனடா) அவர்களின் அன்புத் தந்தையும்,

எதிராஜ்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

உதயராசா(பிரதி அதிபர்- பெரியபுலம் மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம்), உதயச்சந்திரன்(முகாமைத்துவ உதவியாளர்- மாஞ்சோலை வைத்தியசாலை, முள்ளியவளை), உதயரஞ்சினி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபாஜினி(துறைத் தலைவர் - புவியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), வனிதமலர்(குமுழமுனை), காந்தரூபன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவிநிலவன்(யாழ்ப்பாணம்), பிரணவிகா(யாழ்ப்பணம்), கவிந்தன்(குமுழமுனை), பிறையாளன்(குமுழமுனை), புவிதரன்(குமுழமுனை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுலக்‌ஷன்(நோர்வே), யதுர்ஷி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமாவும்,

மேக்னா எதிராஜ்(கனடா) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

எதிராஜ்
கெளரி
உதயராசா
உதயச்சந்திரன்
உதயரஞ்சினி
லூர்துமேரி

Summary

Life Story

இலங்கையின் வடபகுதியில் உள்ள முல்லைதீவு மாவட்டத்தில் தெங்கு தோட்டமும் நெல்வயல்களும் மரக்கறி தோட்டம். பயன்தரு மரங்களும், படித்த சமுகத்தைக் கொண்ட முள்ளியவளை... Read More

Photos

No Photos