மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUL 1967
இறப்பு 16 JAN 2020
திரு மகாலிங்கம் பகீரதன்
ஸ்ரீ மில் உரிமையாளர் - கிளிநொச்சி இராமநாதபுரம்
வயது 52
மகாலிங்கம் பகீரதன் 1967 - 2020 நயினாதீவு இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கல்மடுநகரை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பகீரதன் அவர்கள் 16-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மகாலிங்கம் பூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகராசா, மகாலட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

சயீதன்(பிரான்ஸ்), மதுசன், மிதுசன்(ஐக்கிய அமெரிக்கா), பவித்திரா ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,

சாந்தி, கலா(ஜேர்மனி), ரூபன், நேசன், சுரேஷ், ரமேஷ்(அவுஸ்திரேலியா), தீபன் ஆகியோரின் ஆருயிர் சகோதரரும்,

கேதீஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற உதயமலர், அன்பழகன்(கனடா), சுகந்திமலர்(கனடா), வசந்திமலர்(லண்டன்), மதியழகன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நடனம், வீரசிங்கம்(ஜேர்மனி), வதனா, கலா, கெளரி(அவுஸ்திரேலியா), சுஜீபா, கஜனி, மதிவதனா(கனடா), சிவகுமார்(பிரான்ஸ்), சஞ்சீவன்(கனடா), இந்திரராகினி(கனடா), கண்ணன்(லண்டன்), சந்திரவதனி(நியூஸ்லாந்து) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தர்ஷா, ஜனார்த், டிலக்‌ஷன், அர்ச்சனா, ஆலவன், ஆரணி, அரி, ரம்மியா(அவுஸ்திரேலியா), சானுஜன், ஜதூரன், சஞ்சயன், சாருஜன், கிசாளி, கிருத்திகன், பிரதீப்(பிரான்ஸ்), சிந்துஜா(பிரான்ஸ்), பிரியந்தன்(பிரான்ஸ்), திரேஸ்கர், லினோசாலினி(கனடா), யதுரன்(கனடா), தரணிகா(லண்டன்), தியானா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரகாஷ்(பிரான்ஸ்), மயூரி, பிரேமிளா, பாமலா, சர்மிளா, வினித்தா(ஜேர்மனி), விஜித்தன்(ஜேர்மனி), விஜிதா(ஜேர்மனி), வினித்(ஜேர்மனி), புராத்தன்(கனடா), அஸ்வின்(கனடா), பூசனா(கனடா), ஹரிஸ்ஜா(கனடா), அக்‌ஷயா(கனடா), சரண்யா(கனடா), விதுஷன்(நியூஸ்ச்லாந்து),விசாகன்(நியூஸ்சிலாந்து), சஜீகன்(நியூஸ்சிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிவின்(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை இல. 699, 7ம் யுனிட் கல்மடுநகரில் உள்ள அவரின் இல்லத்தில் 19-01-2020 ஞாயிற்றுகிழமை அன்று பி.ப 2 :00 மணியளவில் நடைபெற்று பின்னர் கல்மடுநகர் இந்து பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சயீதன் - மகன்
பிரதீப் - பெறாமகன்
கேதீஸ்வரன் - மைத்துனர்
மதுஷன் - மகன்
தீபன் - சகோதரர்

Summary

Photos

No Photos

View Similar profiles