மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUN 1945
இறப்பு 31 MAR 2020
திரு தம்பு கந்தசாமி (மாமா)
வயது 74
தம்பு கந்தசாமி 1945 - 2020 கரம்பொன் இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்துறை கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட  தம்பு கந்தசாமி அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், கரம்பொன் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பு கனகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், வேலணை கிழக்கு ஆலம்புலத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணிதேவி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சற்குணதேவி(கனடா), புஸ்பராணி(பவா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராணி(கருணா- பிரான்ஸ்), மகாராணி(மகா- ஜேர்மனி), காலஞ்சென்ற குகநாதன், றஜனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

கிருஸ்ணபிள்ளை(கனடா), வரதராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தங்கவேற்பிள்ளை(பிரான்ஸ்), ஆனந்தராஜா(கப்பல்- ஜேர்மனி) மற்றும் செல்வேந்திரன்(லண்டன்), மனோராகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரசாந், பிருந்தா, அகல்யா, அபிநயா, அகிலன், செல்சியா, சர்மியா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சாந்தி, சாந்தன், சுரேஸ், சோபனா, வைதேகி, வைகரன், வாசுகி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
  • Monday, 06 Apr 2020 1:00 PM - 2:00 PM
  • 38 Rue Ernest Renan, 92130 Issy-les-Moulineaux, France

தொடர்புகளுக்கு

ராணி - மனைவி
பிரசாந் - பெறாமகன்
கருணா - மைத்துனி
மகா - மைத்துனி
றஜனி - மைத்துனி
பவா - சகோதரி

Summary

Photos

View Similar profiles

  • Nadarasa Kathirkaamanathan Vasavilan, Paris - France View Profile
  • Kamalambikai Balasubramaniam Pungudutivu 12th Ward, Canada View Profile
  • Sangarapillai Shanmuganathan Nainativu 4th Unit, France, London - United Kingdom, Rugby - United Kingdom, Nainativu 3rd Unit View Profile
  • John Amirthanayagam Bastiampillai Karampon, United Kingdom View Profile