மரண அறிவித்தல்
மலர்வு 12 APR 1959
உதிர்வு 03 SEP 2019
திரு இராசரத்தினம் பஞ்சரலிங்கம் (ஐயன்)
வயது 60
இராசரத்தினம் பஞ்சரலிங்கம் 1959 - 2019 உடுத்துறை இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், ஸ்கொட்லான்ட் Glasgow ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பஞ்சரலிங்கம் அவர்கள் 03-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம், இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லக்கண்டு, தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சோபனா, சயந்தனா, திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராசா, சுகந்தன், நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

குணநாயகி, காலஞ்சென்ற செல்வமலர், ரவீந்திரலிங்கம், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சின்னபிள்ளை, றோசா, தெய்வேந்திரன், சிந்தாமணி, சத்தியபாமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேந்திரம், காந்தலட்சுமி, நந்திநாதன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,   

சாகித்யா, ஆரத்யா, ஆருஸ், சோபன், ஆதவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ராசா - மருமகன்
ரவீந்திரலிங்கம் - சகோதரர்
சுகந்தன் - மருமகன்
நிஷாந்தன் - மருமகன்

Summary

Photos

View Similar profiles

  • Kathiravelu Thavanayagam Karanavay, St. Gallen - Switzerland View Profile
  • Suganthamalar Balachandran Pungudutivu 6th Ward, Karainagar Palavodai, Wellawatta View Profile