மரண அறிவித்தல்
பிறப்பு 07 NOV 1954
இறப்பு 25 MAR 2020
திருமதி சிவயோகேஸ்வரி தவபாஸ்கரன்
வயது 65
சிவயோகேஸ்வரி தவபாஸ்கரன் 1954 - 2020 சங்கானை இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகேஸ்வரி தவபாஸ்கரன் அவர்கள் 25-03-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி மகாலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும், 

தவபாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும், 

ஜீவஜோதி(கொழும்பு), சிவநேசன்(கனடா), சிவசங்கரி(ஜேர்மனி), சிவராமலிங்கம்(அவுஸ்திரேலியா), சிவறஞ்ஜனா(பிரான்ஸ்), சிவலோஜனா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

சத்தியநாதன், லோகநாயகி, யோகேஸ்வரன், குணநாதன், கணேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், Dr. ஜனனி, மயூரன்(பொறியியலாளர்), அம்பிகை, அபிராமி, ஷைரா ஆகியோரின் பாசமிகு அன்ராவும், 

சர்ஜினி அவர்களின் அன்பு அத்தையும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மயூரன் - பெறாமகன்

Summary

Photos

No Photos

View Similar profiles