மரண அறிவித்தல்
பிறப்பு 10 APR 1926
இறப்பு 16 JAN 2020
யோகராணி நடராசா 1926 - 2020 கோண்டாவில் இலங்கை
Tribute 40 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு, லண்டன் South Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி நடராசா அவர்கள் 16-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தமோதரம்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் நடராசா(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்- இணுவில் சைவமகாஜன வித்தியாசாலை- Inuvil Central Collage) அவர்களின் அன்பு மனைவியும்,

சச்சிதானந்தன்(பிரித்தானியா- Catford), திருஞானசோதி(பிரித்தானியா- Whitley Bay, Newcastle), சுசீலாதேவி(இணுவில் கிழக்கு), சிவசோதி(பிரித்தானியா- Bexleyheath), காலஞ்சென்ற ஞானபண்டிதன்(பிரித்தானியா- Catford), ஜெயராஜா(பிரித்தானியா- Lewisham), வரதராஜா(பிரித்தானியா- South Harrow), காலஞ்சென்ற மங்கையற்கரசி(பிரித்தானியா- South Harrow), குகதாசன்(பிரித்தானியா- Lewisham), சிவதாசன்(கனடா- Mississauga), சுமதி(வசந்தி- கனடா Montreal), நிரஞ்சி(அவுஸ்திரேலியா- Brisbane) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

கமலாதேவி(கமலா- Catford), தனலக்‌ஷ்மி(தவம்- பிரித்தானியா- Whitley Bay, Newcastle), செல்வரத்தினம்(இணுவில்), வத்சலா(பிரித்தானியா- Bexleyheath), நந்தினி(பிரித்தானியா- Catford), தயா(பிரித்தானியா-Lewisahm), சிவமதி(பிரித்தானியா- South Harrow), காலஞ்சென்ற ராஜசிங்கம்(பிரித்தானியா- South Harrow), மேனகை(பிரித்தானியா- Lewisham), மதி(கனடா- Mississauga), சிவா(கனடா- Montreal), திருக்குமார்(அவுஸ்திரேலியா- Brisbane) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் தம்பையா(மலேசியா-  Seremban), ரட்ணம்(கோண்டாவில் கிழக்கு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தம்பையா(மலேசியா- Seremban), மகேஸ்வரி ரட்ணம்(கோண்டாவில் கிழக்கு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

எழில், கவின், சுபா, லோகன், தர்சினி, தர்மினி, அருண், நிமலன், ஜெயா, லவா, லக்‌ஷி, வர்ஷி, ஷாலினி,  ஷாமினி, நவின், சுகன்யா, வித்தியா, சிந்து, பாணு, லக்‌ஷன், கிரிஷாந்தன், கிரிஷ்னா, கிரிஷாந்தி, நிஷாந்தி,  ஆரதி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

மாயா, கிரன், அர்விந், வினிஷா, உமேஷா, திவானி, ஜாஸ்மின்,  ரியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
  • Wednesday, 22 Jan 2020 9:30 AM - 12:00 PM
  • 61 Minehead Rd Harrow HA2 9DR UK

தகனம் Get Direction

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles